சூடானில் சிக்கியவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியது சவூதி

சவூதி அரேபிய அரச தலைமைத்துவத்தின் பணிப்புரைகளுக்கு அமைய, சூடான் குடியரசில், முதன் முதலாக பல்வேறு ராணுவப்பிரிவினரின் ஆதரவோடு சவூதி அரேபிய கடற்படையினரால் வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply