இலங்கைக்கு வருகை தரும் பிக்பாஸ் பிரபலங்கள்…!மகிழ்ச்சியில் ஸ்ரீலங்கன்ஸ் ரசிகர்கள்…!samugammedia

கடந்த சில வாரங்களாக தென்னிந்தியாவிலிருந்து முக்கிய திரைப் பிரபலங்கள் இலங்கைக்கு விஜயம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஜனனி ஐயர், பிக்பாஸ் சீசன்6 பிரபலம் ரக்சிதா என பலரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர்.

அந்தவகையில் தற்போது, பிக்பாஸ் சீசன் 6இல் கலந்து கொண்ட ராம் ராமசாமியும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதுள்ளார்.

இந்நிலையில் கொழும்பிலுள்ள ஹொட்டேல் ஒன்றில் இருந்தவாறு வீடியோ ஒன்றினை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply