நவாலி சென் பீற்றர் தேவாலய நினைவேந்தல் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்…! samugammedia

 மனித படுகொலை இடம்பெற்ற, நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் உள்ள நினைவேந்தல் தூபியில் இன்றைய தினம்(15) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களால் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது சுடரேற்றி, மலர்தூவி, அக வணக்கத்துடன், உயிர்நீத்த இன்னுயிர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply