யாழ். உரும்பிராயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்றிரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று  இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் உரிமையாளரால் , கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *