எதிர்வரும் செப்டம்பர் 15ம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் போலி மதுபான போத்தல்கள் சந்தைக்கு வருவதை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.