சாதாரண தர பரீட்சையின் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பம்! samugammedia

2022 க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதற்கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இன்று(18) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply