
சர்வதேச பயங்கரவாத விவகாரங்கள் குறித்த ஆய்வாளராக கூறப்படும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு இஸ்லாமிய மத தீவிரவாதம்தான் காரணம், இதில் அரசியல் பின்னணி இல்லை என ஒரு புத்தகத்தை வெளியிட்டு சில வாரங்களிலேயே, இல்லை அது முழுக்க முழுக்க அரசியல் சதி நடவடிக்கை என்பதை உறுதிப்படுத்துவதாக இந்த காணொளி வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.





