வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் நல்லூர் கந்தன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ இரதத்தில் வலம் வரும் கண்கொள்ளாக் காட்சியினை புகைப்படங்களில் காணலாம்.

24*7 TAMIL NEWS IN SRI LANKA