பிரான்ஸில் தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு..!samugammedia

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பிரான்சின் தலைநகர் பாரிஸின் 10ம் வட்டாரத்தில் அமைந்துள்ள  ஈழத் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் எனப்படும் லாச் சப்பல் (la Chapelle ) பகுதியில் 12 நாட்களுக்கும் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படம் பாரிஸ் 10ம் வட்டாரக் காவல்துறை மற்றும் நகரசபையின் அனுமதியுடன் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனை பிரான்ஸை தளமாக இயங்கும் ç‘est les nous tamouls (சே நூ தமிழ்) என்ற அமைப்பு முன்னெடுத்துச்  செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *