
கலாநிதி ஏ.எம்.எம்.மிஹ்ளார் (நளீமி) இணைப்பேராசிரியர் மலேஷிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகம் (USIM) பேராளுமையின் சின்னம், அறிவுப் பண்பாட்டின் அடையாளம் மர்ஹூம் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி, இலங்கை முஸ்லிம் புலமைத்துவ வரலாற்றில் தனித்துவமான இடத்தை தக்க வைத்துக்கொண்டவர். தென்னிலங்கையில் தோன்றி தேசியத்துக்கு மாத்திரமின்றி சர்வதேசத்துக்கும் அறிவுத் தொண்டாற்றியவர். தேச நலனுக்காக உழைத்த கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் அவர்களின் செல்வத்தால் ஸ்தாபிக்கப்படட ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்துக்கு தனது அறிவால் பெரும் பங்காற்றியவர். நான்கு தசாப்த காலம் பணிப்பாளராகப் […]





