தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண் கைது : கொழும்பில் சம்பவம்! samugammedia

இலங்கையில் தடைசெய்யப்பட்ட இணையத்தளம் ஊடாக தனது நிர்வாண படங்களை விற்பனை செய்த பெண் ஒருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பன்னிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய திருமணமான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

தனது கணவருடன் சேர்ந்து இந்த மோசடியை நடத்தியதாகவும், ஒரு நிகழ்ச்சிக்கு 2,000 முதல் 8,000 வரை வசூலித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *