மஹிந்தவுக்கு ரஜினிகாந்தை ரொம்ப பிடிக்குமாம்…!மகன் நாமல் பேட்டி…!samugammedia

என்னுடைய தந்தைக்கு(மஹிந்த) சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தை மிகவும் பிடிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அரசியலுக்கு அப்பால் தொடுக்கப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே  அவர் இதனை தெரிவித்தார்.

“எனக்குச் சினிமாவில் இளையதளபதி விஜயை மிகவும் பிடிக்கும்.  அவர் நடித்த கில்லி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்.  ஆனால், என்னுடைய அப்பாவுக்கு(மஹிந்த)  ரஜினியைப் பிடிக்கும். அதிலும் ரஜனி நடித்த சிவாஜி படமும் அவருக்கு மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *