நான்கு புத்தர் சிலைகளின் கண்ணாடிகளுக்கு சேதம் விளைவித்தவருக்கு விளக்கமறியல்

கந்­தளாய் மத்­திய பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நான்கு இடங்­களில் அமைந்­துள்ள புத்தர் சிலை­களின் பாது­காப்­புக்­காக அமைக்­கப்­பட்­டி­ருந்த கண்­ணாடிக் கூண்­டு­க­ளுக்கு சேதம் விளை­வித்த நபர் ஒருவர் கந்­தளாய் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *