
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்பிலும், இஸ்லாம் மதம் தொடர்பிலும் பொய்யான கருத்துகளைத் தெரிவித்து மிகவும் கீழ்தரமான இழிவான கருத்துகளை யூடியுப் தளத்தில் பதிவிட்டமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சோதிடர் இந்திக்க தொட்டவத்தவுக்கு நீதிவான் கடுமையான நிபந்தனைகளுடன் பிணை வழங்கினார்.