ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் – மூவர் கைது…!samugammedia

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் 1.5 மில்லியன் ரூபாவை கப்பமாக கோரியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *