யாழில் தடம்புரண்டு கோர விபத்துக்குள்ளாகிய பயணிகள் பேருந்து..! samugammedia

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. 

பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில் தடம்புரண்டுள்ளது.

கொடிகாமம் – புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை குறித்த பேருந்து தரம்புரண்டுள்ளதாக அறியமுடிகின்றது..

இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *