
இலங்கையில் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மதவழிபாட்டுத்தலங்களை பதிவு செய்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக தெரிவித்துள்ள சர்வதேச மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், பதிவு செய்வதில் நிலவும் சவால்களுக்கு அரசாங்கம் நிச்சயமாகத் தீர்வை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.