கிளிநொச்சி வைத்தியர்களும் போராட்டத்தில் குதித்தனர்!

இலங்கை மருத்துவ சங்கத்தின்  பணிபகிஸ்கரிப்புக்கு ஆதரவாக  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தூரப் பிரதேசங்களில் இருந்து வந்த நோயாளர்கள் பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *