காசாவின் சாம்பலில் இருந்து அழிவியும் அரபு வசந்தமும் பூதமாய் எழுமா?

அல்-­நக்பா என்ற அரபு வார்த்­தைக்கு அழிவி என்று தமி­ழிலே பொருள். 1948ல் இஸ்­ர­வேலின் பயங்­க­ர­வாதக் குழுக்­க­ளாலும் இரா­ணுவப் படை­யி­னாலும் பலஸ்­தீன மக்­க­ளுக்­கெ­தி­ராக அவிழ்த்­து­வி­டப்­பட்ட வன்­செ­யல்­களும் கொலை­களும் சுமார் 750,000 அரபு மக்­களை தமது கிரா­மங்­க­ளையும் இல்­லங்­க­ளையும் விட்டு வெளி­யேற்­றப்­பட்டு அவர்­களை அக­தி­க­ளாக லெப­னா­னிலும் எகிப்­திலும் பலஸ்­தீனின் இதர பகு­தி­க­ளிலும் தஞ்­சம்­புக வைத்­தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *