கட்டணம் செலுத்தாத மகிந்த – வீட்டிற்கான மின்விநியோகம் துண்டிப்பு..? samugammedia

 

மின்கட்டணங்களை செலுத்தாததால்  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜயராம இல்லத்தின் மினிவிநியோகம்  துண்டிக்கப்பட்டது என தகவல்கள் வெளியாகின்றன.

நேற்று மதியம் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. 

எனினும் பின்னர் மின்சாரம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *