கொழும்பு மக்களுக்கு சிக்கல்..! 16 மணிநேரம் நீர் தடை! samugammedia

 

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி நாளை மாலை 5 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரையில் நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகள் நீர் விநியோகத் தடையினால் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *