பத்­தா­யிரம் இலங்­கை­யர்­களை இஸ்ரேலுக்கு தொழி­லுக்­காக அனுப்பும் திட்­டத்தை அர­சாங்கம் கைவிட வேண்­டும்

இலங்­கை­யர்­க­ளுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்­புக்­களை வழங்­க­வுள்ள இஸ்ரேல் அவர்­க­ளுக்கு அங்கு இரா­ணுவப் பயிற்­சியும் வழங்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *