
தங்கம் கடத்திய குற்றச்சாட்டுக்குள்ளான புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம். நயீமுல்லாஹ் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.





