மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது. இன்னும் பல இடங்களில் மழை நீர் வடியாததை அடுத்து பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மிச்சாங் புயல் பாதிப்பால் புயல் பாதிப்பு […]
The post மிச்சாங் புயல் பாதிப்பு: ஒரு நாள் ஊதியத்தை வழங்க தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் முடிவு appeared first on Tamilwin Sri Lanka.




