அனர்த்­தங்­களை எதிர்­கொள்­ள தனி­யான பிரி­வுகள் அவ­சி­யம்

2024 ஆம் ஆண்டு இலங்­கையைப் பொறுத்­த­வ­ரைக்கும் அனர்த்­தங்­க­ளு­ட­னேயே பிறந்­துள்­ளது. கடும் மழை, வெள்ளம், மண்­ச­ரிவு அபாயம் மற்றும் மினி சூறா­வளி போன்ற அனர்த்­தங்­க­ளுக்கு நாட்­டின் பல மாகா­ணங்கள் முகங்­கொ­டுத்­துள்­ளன.

Leave a Reply