ஹஜ் யாத்திரை 2024: உப முகவர்களிடம் முற்பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்ள பய­ணிகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் அனு­மதி வழங்­கப்­பட்­டுள்ள ஹஜ் முகவர்கள் ஊடா­கவே பயண ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *