94 ஆவது Battle of the Maroons : புதிய இலட்சணை அறிமுகம்

ஆனந்தா மற்றும் நாலந்தா கல்லூரிகள் மோதும் 94 ஆவது பட்டில் ஒப் மரூன்ஸ் போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

குறித்த போட்டி தொடர்பான விபரங்கள் மற்றும் இலட்சணையை அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் குறித்த இரு கல்லூரிகளின் பழைய மாணவர்களும் இலங்கை அணியின் முன்னாள் வீர்ர்களான அர்ஜின ரணதுங்க, மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் தர்மசேன ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன மற்றும் பாடசாலைகளின் அதிபர்கள் பழைய மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *