மட்டக்களப்பு புணானை ஊடான வீதிப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியிலுள்ள புணானை ஊடாக வெள்ளம் காரணமாக வீதிப் போக்குவரத்து தடைப்பட்டு காணப்படுகின்றது.
இவ்வீதியால் லொறி டிப்பர் வண்டி போன்ற பெரிய வாகனங்கள் தவிர்ந்த ஏனைய சிறிய வாகனங்களில் செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது