மனித உரிமைகளை மீறுகிறதா ‘யுக்திய’ சோதனை நடவடிக்கை?

பதில் பொலிஸ் மா அதி­ப­ராக தேச­பந்து தென்­னகோன் நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து நாட­ளா­விய ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் ‘யுக்­திய’ எனும் பெய­ரி­லான பாரிய சோதனை நட­வ­டிக்­கையில் இது­வரை ஆயிரக் கணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் ஏரா­ள­மான போதைப் பொருட்­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

Leave a Reply