கொழும்பு மக்களுக்கு நாளை சிக்கல்…!சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!samugammedia

கொழும்பில் நாளை(12) 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதன்படி,

கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

அதேவேளை அம்பத்தலே நீர் விநியோகத்தின் ஆற்றல் பாதுகாப்புத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்ட அத்தியாவசிய முன்னேற்றப் பணியின் காரணமாக இது ஏற்பட்டுள்ளது.

அதன்படி, முன்கூட்டியே தண்ணீர் சேகரிக்கும்படி நீர் வழங்கல் மற்றும்  வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Leave a Reply