ஐ.நா.அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகொப்டர் விபத்து..!

 

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான MI-17 விமானமொன்று, மத்திய ஆபிரிக்காவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

விமானத்தில் 5 பேர் இருந்தபோதும் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

Leave a Reply