யாழில் தந்தையின் ஊக்கத்தால் மரதன் ஓட்ட போட்டியில் சாதனை படைத்த சிறுமி…!samugammedia

வல்வெட்டித்துறை சமரபாகு நியூட்டன் வி்ளையாட்டு கழகத்தினரால் நேற்றையதினம்(25)  நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டியின் ஓர் அங்கமாக இடம்பெற்ற மரதன் ஓட்ட போட்டியில் 10 வயது சிறுமி முதலாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த சிறுமி மரதன் ஓடும் போது அவரது தந்தையும் கூடவே சென்று சிறுமிக்கு உற்சாகமளித்திருந்தார்.

இந்நிலையில் மரதன் ஓட்டத்தை நிறைவு செய்து வெற்றியீட்டிய சிறுமிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply