
இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக இடம்பெற்று வரும் மதரஸாக்கள் (அல்லது இஸ்லாமிய கல்வி நிலையங்கள்) தொடர்பான விவாதங்களின் சாராம்சத்தை இப்படி தொகுத்துக் கூற முடியும்: “நவீன கால சமூகத்தையும், அதன் சிக்கலான பரிமாணங்களையும் புரிந்து கொள்வதற்கு அவசியமான முக்கியமான பாடங்களை மதரஸாக்கள் போதிப்பதில்லை.