அவிசாவளை – மாடோல பிரதேசத்தில் இரும்பு பொருட்களை சேகரிக்கும் இடத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) பகல் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.