மலையகம் ஊடான ரயில் போக்குவரத்து தடை..!!

நாவலப்பிட்டி வட்டவளை பகுதியில் இன்று மதியம் 159 இலக்கம் கொண்ட புகையிரதம் தடம் புரண்டு உள்ளது என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.

இதனால் மலையக பகுதிக்கான புகையிரத போக்குவரத்து தடை ஏற்பட்டு உள்ளது.

அதனை சீர் செய்யும் பணியில் நாவலப்பிட்டி புகையிரத நிலைய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என நாவலப்பிட்டி புகையிரத நிலைய அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply