பொருளாதார மாற்றத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்வதற்கு உலகத்திற்கு உகந்த வகையிலான புதிய கல்வி முறைமை அவசியம்

நாட்டை பொரு­ளா­தார மாற்­றத்­திற்கு இட்டுச் செல்­வ­தற்கு, உல­கத்­திற்கு உகந்த வகை­யி­லான புதிய கல்வி முறைமை அவ­சி­ய­மா­னது எனவும், அதன் மூலம் போட்டி நிறைந்த உலகச் சந்­தைக்குத் தேவை­யான துறைசார் நிபு­ணர்­களை உரு­வாக்க முடியும் எனவும் ஜனா­தி­பதி ரணில் விக்­க­ர­ம­சிங்க சுட்­டிக்­காட்­டினார்.

Leave a Reply