சஜித்துடன் இணைந்த மற்றுமொரு முன்னாள் இராணுவ அதிகாரி..!

ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி லெப்கேர்ணல் ரத்தினப்பிரிய பந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாசவை இன்று சந்தித்துள்ள அவர் ஐக்கிய மக்கள்சக்திக்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

இவரை ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஐக்கியம் அமைதி ஆகியவற்றிற்கான குழுவின் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.

Leave a Reply