மோப்ப நாய்களின் சாகச நிகழ்வு

விமான படையின் 73ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் கல்வி மற்றும் தொழினுட்ப கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

இக் கண்காட்சியின் ஓர்  அங்கமாக மோப்ப நாய்களின் சாகச நிகழ்வுகள், அணிவகுப்பு காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள்  என்பனவும் இடம்பெற்று வருகின்றன.

முற்றவெளி மைதானத்தில் நேற்று  ஆரம்பமான இக் கண்காட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply