மருதமுனையில் சோகம்; நடந்தது என்ன?

பெரி­ய­நீ­லா­வணை பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட மரு­த­முனை பாக்­கி­யத்து சாலிஹாத் வீதியில் வசித்து வந்த ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த முகம்­மது கலீல் முஹம்­மது றிகாஸ் (வயது 29) மற்றும் முஹம்­மது கலீல் பாத்­திமா பஸ்­மியா (வயது 18) ஆகிய விசேட தேவை­யு­டைய இரு பிள்­ளை­களும் கடந்த (14) வியா­ழக்­கி­ழமை காலை 9.00 மணி­ய­ளவில் தாம் வசித்­து­வந்த வீட்டில் கழுத்து வெட்­டப்­பட்ட நிலையில் ஜனா­ஸா­வாக மீட்­கப்­பட்ட சம்­பவம் குறித்த பிர­தேசம் எங்கும் பெரும் சோகத்­தையும் அதிர்ச்­சி­யையும் ஏற்­ப­டுத்­தி­யது.

Leave a Reply