புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயம் நோக்கி பாத யாத்திரை..!!

இயக்கச்சி புனித பிரான்சிஸ் சவேரியார், வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார், கட்டைக்காடு புனி கப்பலேந்தி மாதா ஆகிய ஆலயங்களில் இருந்து புல்லாவெளி புனித செபஸ்தியார் தேவாலயம் நோக்கி திருச்சிலுவை பாத யாத்திரை  இன்று மாலை 03.00 மணிக்கு ஆரம்பமானது

கட்டைக்காடு புனித கப்பலேந்தி மாதா ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை தலைமையில் ஆரம்பமான பாத யாத்திரை திருப்பலியுடன் மாலை 06.00 புல்லாவெளி புனித செபஸ்தியார் ஆலயத்தில் நிறைவுபெற்றது

குறித்த யாத்திரையில் கட்டைக்காடு,வெற்றிலைக்கேணி,இயக்கச்சி பங்குமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply