கோட்டாபயவின் புத்தகம்: இனவாதத்தை தூண்டி மீண்டும் நாட்டை பிளவுபடுத்துவதற்கான ஒரு முயற்சி!

“என்னை ஜனா­தி­பதி பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­று­வ­தற்­கான சதி” (The Conspiracy to Oust Me from the Presidency) என்­பது முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ச எழு­தி­யி­ருக்கும் புத்­த­கத்தின் பெயர். (உப தலைப்பு: சர்­வ­தேச அனு­ச­ர­ணை­யுடன் இலங்­கையில் அரங்­கேற்­றப்­பட்ட ஆட்சி மாற்றம் ஜன­நா­ய­கத்தை கேலிக்­கூத்­தாக்­கி­யது எப்­படி?)

Leave a Reply