உள்ளுர் பால் மாவின் விலைகள் குறைக்கப்படுமா.? வெளியான அறிவிப்பு!

 

உள்ளுர் பால் மாவின் விலையை குறைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி உள்ளூர் பால் மாவின் விலையை குறைப்பது உள்ளூர் பால் பண்ணையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலையை 150 ரூபாவினால் குறைக்க வர்த்தக அமைச்சு நடவடிக்கை எடுத்ததுடன், 

400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply