ரமழானில் நிரந்தர யுத்த நிறுத்தம் வேண்டும்!

இஸ்­ரே­லுக்கும் ஹமா­ஸுக்கும் இடையே காஸாவில் 170 நாட்­க­ளாக நடந்­து­வரும் யுத்தம் தொடர்பில் முதன்­மு­றை­யாக ஐ.நா. பாது­காப்பு சபை திங்­கட்­கி­ழமை ரமழான் மாதத்தில் உட­னடி யுத்த நிறுத்தக் கோரிக்­கைக்கு அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்­ளது.

Leave a Reply