முதுமையை சாதகமாக எதிர்கொள்வது எப்படி?

அன்று ஒரு நண்­ப­ரோடு பேசிக் கொண்­டி­ருந்தேன். “நான் நீண்ட காலம் வாழ வேண்டும் என எனது பிள்­ளைகள் அனை­வரும் தினமும் பிரார்த்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்” என்றார் நண்பர், சிறிது கவலை தோய்ந்த முகத்­துடன். “அது நல்­லது தானே! இதை ஏன் கவ­லை­யோடு சொல்­கி­றீர்கள்?” என்று நான் அவ­ரிடம் கேட்டேன்.

Leave a Reply