மகளிருக்கு ஷாக்…! தங்கத்தின் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…!

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை இலங்கையில் குறைவடைந்த நிலையில் பதிவாகியிருந்த நிலையில் இன்றையதினம்(01)  தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி இன்றைய தினத்திற்கான தங்க நிலவரத்தின் அடிப்படையில்,
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 191,800  ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,990  அதற்கமைய 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a Reply