
இஸ்லாமிய சமூகத்துக்கு கடந்த அரசாங்கம் இழைத்தது தவறு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அதற்காக இஸ்லாமிய சமூகத்திடம் ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்பு கோருகிறேன். கட்டாயத் தகனக் கொள்கையினால் இஸ்லாமிய சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கம் முறையாக மன்னிப்புக் கோர வேண்டும்.