திருமலையில் கிராமத்துக்குள் புகுந்த முதலையால் மக்கள் அச்சம்…!

திருகோணமலை-கிளிவெட்டி கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட முத்துமாரி நகர் கிராமத்துக்குள் நேற்றிரவு(12) முதலையொன்று  நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த 9அடி நீளமான முதலை, கிராமவாசிகளால் பிடிக்கப்பட்டு இன்று (13) காலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *