மஹர பள்ளிவாசல் விவகாரம் : புதிதாக விசாரணை நடாத்தி சுமுகமான தீர்வு பெற்றுத் தருக

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து மஹர சிறைச்­சாலை அதி­கா­ரி­களால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள, சிறைச்­சாலை வளா­கத்­தினுள் அமைந்­துள்ள மஹர ஜும்ஆ பள்­ளி­வாசல் தொடர்பில் புதி­தாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்து சுமு­க­மான தீர்­வொன்­றினைப் பெற்­றுத்­த­ரு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வாகம் வக்பு சபையின் தலை­வரைக் கோரி­யுள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *