இலங்கை முஸ்லிம்களும் பிறை விவகாரமும்

இலங்­கையில் பிறை விவ­கா­ரத்தில் இருக்­கின்ற சர்ச்சை புதி­தான ஒன்­றல்ல. எனினும் அவ்­வப்­போது இந்த சர்ச்சை தோன்றி மக்­களின் ஒற்­று­மையை சீர்­கு­லைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது. அந்த வகை­யில் இந்த ஆக்கம் இது பற்றி யச­ரி­யா­ன புரிதலை ஏற்­ப­டுத்தி நாம் எவ்­வாறு முன்­னோக்கிச் செல்­லலாம் என்­பதைப் பற்­றியே ஆராய முற்­ப­டு­கி­ற­து­.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *