2024 ஹஜ்: மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்கால தடை யாத்­தி­ரை­யை பாதிக்குமா?

2024ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் ஏற்­பா­டு­களின் ஒரு அங்­க­மான, பதிவு செய்­யப்­பட்ட முக­வர்­க­ளி­டையே கோட்­டாக்­களை ஒதுக்­கீடு செய்த நட­வ­டிக்கை தொடர்பில் மேன் முறை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை உத்­த­ர­வொன்­றினை பிறப்­பித்­துள்­ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *